Home » » முஸ்லிம்களுக்கென தனியான பேஸ்புக்

முஸ்லிம்களுக்கென தனியான பேஸ்புக்

Written By edupudi on Dec 5, 2011 | 2:35 PM

முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி புதிய பேஸ்புக் சமூக இணையதளம் ஆரம்பிக்கப்படவுள்ளது. www.salamworld.com என்ற பெயரிலான இணையதளம் அடுத்த வருடம் துவங்கும். முஸ்லிம் தொழிலதிபர்கள் சிலர் இத்திட்டத்தை துவக்க உள்ளனர். இளைஞர்களிடையே பொதுவான பார்வை மற்றும் இஸ்லாத்தின் விழுமியங்களை பரப்புரை செய்வதற்கு இந்த இணையதளத்தை துவங்க உள்ளதாக இதன் நிறுவனர்களில் ஒருவரான அஹ்மத் அஸிமோவ் தெரிவித்துள்ளார்.

துருக்கி நாட்டில் இஸ்தான்புல்லை தலைமையிடமாக கொண்ட இந்த இணையளத்திற்கு மாஸ்கோவிலும், கெய்ரோவிலும் அலுவலகங்கள் செயல்படும்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger