Home »
விளையாட்டு
» சர்வதேச செஸ் போட்டியில் 70 நாடுகளை தோற்கடித்த குருநாகல் மாணவன்
சர்வதேச செஸ் போட்டியில் 70 நாடுகளை தோற்கடித்த குருநாகல் மாணவன்
Written By edupudi on Dec 5, 2011 | 2:38 PM
செஸ் விளையாட்டில் 70 நாடுகளை தோற்கடித்து குருநாகலை மலியதேவ வித்தியாலய மாணவன் ஹர்ஷன திலகரத்ன முதலிடத்தைப் பெற்றுள்ளான். இது சர்வதேசரீதியில் செஸ் வரலாற்றில் இலங்கைக்குக் கிடைத்த முதலாவது பெரிய வெற்றியாகும். பிரேஸிலின் கால்டஸ் நவாஸ் எனும் இடத்தில் இப்போட்டி நடைபெற்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment