அப்படியென்ன ஆலோசனை சொன்னார் இலக்குவனார்? என்றால், ஒஸ்தி என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படி பெயர் வைப்பது சுத்த தமிழாகாது. அதனால் தம்பி சிம்பு, வேறு தலைப்பை வைக்கவேண்டும். இதே ஒஸ்தியை மேன்மை என்று வைக்கலாமே. உயர்வு என்று வைக்கலாமே என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். இதனால் படத்தின் பெயரை மாற்றலாமா? வேண்டாமா? என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறதாம் படக்குழு.
ஒஸ்தியை மாற்றத் துடிக்கும் சிம்பு
Written By edupudi on Dec 5, 2011 | 2:41 PM
Subscribe to:
Post Comments (Atom)

0 கருத்துரைகள்:
Post a Comment