அமெரிக்காவின் ஆலோசனை கவுன்சில் நிர்வாகக் குழு உறுப்பினராக, ப்ரீதா பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபராக ஒபாமா பொறுப்பேற்ற பிறகு,
அவரது நிர்வாகத்தில் இந்தியர்கள் பலரை நியமித்துள்ளார்.
அவரது நிர்வாகத்தில் இந்தியர்கள் பலரை நியமித்துள்ளார்.
ஒபாமாவின் முன்னாள் ஆலோசகராக இருந்த, ப்ரீதா பன்சால்,46, தற்போது, அமெரிக்க ஆலோசனை கவுன்சிலின் நிர்வாக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்கின் அரசு வழக்கறிஞராகவும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜான் பால் ஸ்டீவனின் உதவியாளராகவும், சர்வதேச மத சுதந்திர கமிஷனின் அமெரிக்க தலைவராகவும், ப்ரீதா பொறுப்பு வகித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment