இதன் ஆரம்ப கூட்டம் நாளை மறுதினம் 9 ம்திகதி ஏறாவூர் தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.
காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற மாவட்ட மத்திய குழு அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கல்குடா ஏறாவூர் காத்தான்குடி ஆகிய இடங்களிலுருந்து சுமார் 300 கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுள்ளிருந்து 30பேர் மாவட்ட மத்திகுழுவிற்கு தெரிவு செய்யப்ப்டுள்ளமை குறிப்படத்தக்கது.


0 கருத்துரைகள்:
Post a Comment