சீனாவில் நடைபெற்ற கழிவறைகளுக்கான கண்காட்சியில் முழுவதும் தங்கத்தினால் ஆக்கப்பட்ட கழிவறை பலரின் பார்வையை கவர்ந்துள்ளது.
வருடந்தோறும் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் சுமார் 15 நாடுகள் வரை கலந்து கொண்டுள்ளது. இந்தத் தங்க கழிவறையின் மதிப்பு $4.8 மில்லியன் டொலராகும்.




0 கருத்துரைகள்:
Post a Comment