| ஹிர்த்திக் ரோஷன் நடித்த “கோயி மில் கயா மற்றும் க்ரிஸில்” அவர் அழகாகவும், நேர்த்தியாகவும் நடித்திருந்ததையொட்டி தனுஷ் ஹிர்த்திக்கை தன் படத்தில் நடிக்க அனுகியுள்ளார். மேலும் இந்த இரண்டு படங்களும் ஹிந்தி மற்றும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றன. தனுஷ் தான் எழுதி பாடிய 3 படத்தில் உள்ள கொலவெறி டி பாடல் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி ஹிந்தி திரைப்பட உலகத்தின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளார் தனுஷ். இதனையடுத்து தனுஷ் சமீபத்தில் ஹிர்த்திக் ரோஷனை சந்தித்து பேசியுள்ளார். ஹிர்த்திக்கும் அப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். |
அடுத்தது ஹிர்த்திக் ரோஷன் ?
Written By edupudi on Dec 16, 2011 | 4:44 PM
Subscribe to:
Post Comments (Atom)

0 கருத்துரைகள்:
Post a Comment