Home » » உலகின் மிகப் பழமையான நாய் மரணம்

உலகின் மிகப் பழமையான நாய் மரணம்

Written By edupudi on Dec 28, 2011 | 8:44 PM



உலகின் மிகப் பழமையான நாய் தனது 26 வயதில் மரணமடைந்தது. ஜப்பனை சேர்ந்த ஜுமிக்கோ சினோகரா என்பவருக்கு சொந்தமான நாயே இதுவாகும்.

இருப்பினும்  இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புலேய் எனும் நாயே உலகின் அதிக காலம் வாழ்ந்த நாயாகும் இது 1939 ம் ஆண்டு இறந்தது இறக்கும் போது இதன் வயது 29 ஆகும்.



pusuke 500x400 Pusuke, the Worlds Oldest Dog, Dies at Age 26 picture
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger