Home » » ஜாக்கிசானுடன் இணையும் கமல் மற்றும் தனுஷ்

ஜாக்கிசானுடன் இணையும் கமல் மற்றும் தனுஷ்

Written By edupudi on Jan 11, 2012 | 1:32 PM

இயக்குனர் ஓஸ்கர் ரவிச்சந்திரனின் திரைப்படத்தில் ஜாக்கிசானுடன், கமல் மற்றும் தனுஷ் இணையவுள்ளார்கள்.

உலக தயாரிப்பாளர்களின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் தயாரிப்பாளர் ஓஸ்கர் ரவிச்சந்திரன்.


கமர்ஷியல் திரைப்படங்கள் தருவது தான் அவரது சூத்திரமாக இருந்து வருகிறது. அப்படங்களில் அசைக்க முடியாத வெற்றியையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஓஸ்கர் ரவிச்சந்திரன் ரூ. 400 கோடி செலவில் தயாரித்து வரும் திரைப்படத்தில் உலகில் நம்பர்.1 நடிகரான ஜாக்கிசான் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த 2 பிரபல நடிகர்களையும், பாலிவுட் பட உலகில் இருந்து ஒரு பிரமாண்ட கதாநாயகனையும் இப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்.

தமிழ் திரையுலகில் கமல்ஹாசன் மற்றும் தனுஷிடம் திகதிகள் கேட்டுள்ளார் ரவிச்சந்திரன்.

இதனையடுத்து ஜாக்கிச்சானின் அந்த பிரமாண்ட படத்தில் இடம்பெறவிருக்கும் இரண்டு தமிழ் கதாநாயகிகள் கமல் மற்றும் தனுஷ் என கொலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger