Home » » ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முருகதாஸின் தம்பி ஹீரோவாக அறிமுகம்

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முருகதாஸின் தம்பி ஹீரோவாக அறிமுகம்

Written By edupudi on Jan 6, 2012 | 7:58 PM

ஏ.ஆர்.முருகதாஸும், பாக்ஸ் ஸ்டுடியோவும் இணைந்து தயா‌ரித்த எங்கேயும் எப்போதும் வெற்றி பெற்றதால் அடுத்தத் தயா‌ரிப்பு விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது.


முந்தையப் படத்தை முருகதாஸின் அசிஸ்டெண்ட் சரவணன் இயக்கியது போல் இந்தப் புதிய தயா‌ரிப்பையும் முருகதாஸின் இன்னொரு அசிஸ்டெண்டான கின்ஸிலின் இயக்குகிறார். ஹீரோயின், எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த அஞ்சலி.

முருகதாஸின் தம்பி இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger