Home » » Google ஐ உங்கள் விருப்பம் போல் மாற்ற

Google ஐ உங்கள் விருப்பம் போல் மாற்ற

Written By edupudi on Dec 26, 2011 | 7:42 PM

கூகுள் தேடுபொறியில் பல விதமான அதிசயத்தக்க விடயங்கள் எப்பொழுதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.
Google gravity: கூகுளுக்கு சென்று Google gravity என்று டைப் செய்து "I'm Feeling Lucky" ஐ அழுத்தியதும் கூகுள் லோகோ உட்பட அனைத்தையும் உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.
Recursion: பொதுவாக தேடுதலின் போது ஏற்படும் எழுத்துப் பிழைகளை கூகுள் திருத்தித் தரும். ஆனால் Recursion என்ற சொல்லுக்கு மட்டும், Did you mean: recursion என்பதை அழுத்தினாலும் அதை தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கும்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger