Home » » ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு

ஜெட்டை விட வேகமாக பறக்கக் கூடிய பறவை கண்டுபிடிப்பு

Written By edupudi on Jan 9, 2012 | 10:06 AM

 ஜெட்டை விட அதிக வேகமாக பறக்க கூடிய பறவை ஒன்றை கலிபோர்னியா பல்கலைக் கழகத்தினர் பறவைகள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டு பிடித்துள்ளனர்.






Hummingbird  (ஓசனிச்சிட்டு) எனப்படும் பறவை இனத்தின் ஆண்பறவைகள் தன்னுடைய துணையை கவருவதற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பறக்கக் கூடியது என அந்த ஆய்வின் மூலம் தெரியப்படுத்தப் பட்டுள்ளது.speed. 10 சென்ரி மீட்டர் அளவுள்ள இந்த பறவை சாதாரணமாக மணிக்கு 90 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கக் கூடியது.இதன் சிறப்பம்சம் என்னவெனில் தன்னுடைய வேகத்தை இது அதிகரிக்கும் போது
தன் உடலை (இறகை) வினாடிக்கு 383 தடவைகள் அசைத்து வேகத்தை அதிகரித்துக் கொள்கிறது.
ஆனால் ஒரு ஜெட் வினாடிக்கு 207  தடவைகள் தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி வேகத்தை அதிகரித்துக் கொள்கிறது.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger