ஜப்பான் நாடானது தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் ஏனைய விடயங்களிலும் அக்கறை செலுத்துகின்றது
என்பதற்கு எடுத்துக் காட்டாக கழிவறைகளை நேசிப்போம் எனும் தொனிப் பொருளில் விழிப்புனர்வு நடவடிக்கை ஒன்றை அன்மையில் பொதுமக்கள் மத்தியில் நடாத்தியது.
இந்த விழிப்புனர்வு செயற்பாட்டில் எவ்வாறு மலசல கூடத்தை முறையாக பாவிப்பது என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.கழிவறைகளை பாவிக்கும் போது பயன்படுத்தப்படும் கடதாசிகள் தொடர்பில் செய்யப்பட்ட ஆய்வின் போது ஒரு தடவை கழிப்பறை செல்லும் போது சராசரியாக ஆண்களுக்கு 52 அங்குல காகிதமும் பெண்களுக்கு 39 அங்குல காகிதமும் தேவைப்படுகின்றது.
இத் தகவலின் மூலம் எதிகாலத்தில் காகிதத்திற்கான தட்டுப்பாடு நிலவலாம் ஆகவே இதற்கான மாற்றுப் பயன்பாட்டிற்கு கழிவறை காகிதங்களை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துதல்,அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து பாவனையை மேற்கொள்ளல்,பூமியை காக்க உதவுதல் ஆகிய மூன்று விதமான சிந்தனைகளை முன்வைத்து இவ் விழிப்புனர்வை மேற்கொண்டது
எனினும் இத்திட்டம் வெற்றி பெருமா எனபது சந்தேகத்துக்கிடமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்

0 கருத்துரைகள்:
Post a Comment